Page 19 of 42
இடத்துக்கே மறுபடியும் வந்தாள் சுபா..
“என்னது? அந்த கடைக்கா? வேண்டாம் சுபா.. “ என்று அவன் மறுக்க, தன் அலைபேசியில் அவள் எடிட் செய்து வைத்திருந்த அவனுடைய போட்டோவை காட்டி
“இங்க பார்த்திங்களா? இது நான் எடிட் பண்ணியது.. இந்த முடி, தாடி எல்லாம் எடுத்துட்டா ஆள் எப்படி ஜம்முனு இருக்கீங்க...! அதுக்குத்தான் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
தலைமுடியை பார்த்துட்டு என்ன சொன்னார்? முடிய எல்லாம் வெட்டி நீட்டா தலையை சீவ சொன்னார் இல்ல..
திரும்பவும் அவர் உன்ன எங்கயாவது பார்த்தா திட்டுவாரு.. அதனால் அவருக்காவது நீங்க