Page 20 of 42
முடிய கட் பண்ணிக்கோங்க.. “ என்று ஓரக்கண்ணால் பார்த்தாள்...
ஆனால் பார்த்திபன் சிறிது யோசித்தவன்
“ அது எப்படி சுபா... தலையை எப்படி வச்சுக்கணும் ங்கிறது அவங்கவங்க விருப்பம்.. போலீஸ் எப்படி இதுல எல்லாம் தலையிட முடியும் ? அன்னிக்கு ஏதோ திடீர்னு போலிஸ் ஐ பார்த்ததும் எனக்கு நாக்கு ஒட்டிகிடுச்சு..அவர் பேசினதுக்கு எதுவும் எதுத்து பேச முடியலை.. . <
...
This story is now available on Chillzee KiMo.
...
ரட்டை தலையும் தாடியும் தொங்கற மீசையுமா இருந்தா அவளுக்கு எப்படி இருக்கும்...?
அவளுக்கு புடிச்ச மாதிரி நீங்க இருக்க வேண்டாமா? அதுக்குத்தான்.. இந்த மாதிரி ஹேர்