Page 22 of 42
முறைத்தவாறு இருந்தான்..
அதன் பிறகு சுபத்ரா அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு அலைபேசியை நோண்ட, பார்த்திபனை அமர வைத்து முடி வெட்ட ஆரம்பித்தான் அந்த பையன்..
கிட்ட தட்ட அரை மணி நேரம் எல்லாம் வெட்டி முடித்ததும் முடியை க்ளீன் பண்ணியவன் சுபத்ராவை பார்த்து
“மேடம்... இப்ப பாருங்க.. அண்ணாத்தே எவ்வளவு ஷோக்கா இருக்கார் னு... “ என்று சிரித்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“ஓ... மன்னிச்சுக்க சுபா... பசி நேரம்ங்கிறது புத்திக்கு உறைக்கவே இல்லை... நான் எப்பவும் இரண்டு மணிக்குத்தான் சாப்பிடுவேன்... இங்க பக்கத்துல மதுர மட்டன் பிரியாணி கடை இருக்கு...