Page 25 of 42
கண்ட மேனிக்கு வைவாரே...அதுவும் இவங்க முன்னாடி வைய்ஞ்சா கேவலமா இருக்கும்.. “ என்று அவசரமாக யோசித்தவன்
“சுபா.... அதான் இந்த ஏறியாவை பார்த்துட்டீங்க இல்ல.. இப்படியே போய்டலாமே... என் ரூம்க்கு எதுக்கு? அதுல சொல்லிக்கிற மாதிரி எதுவும் இல்ல... “ என்று அவளை தடுக்க முயன்றான்..
“பார்த்தா... நான் சொன்னா சொன்னதுதான்...நான் ஒரு தரம் முடிவு பண்ணிட்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
்...
அவனின் முரட்டு கை அவள் கையை அழுத்தி பிடித்திருக்க, அவளுள் பல ஆயிரம் பட்டாம் பூச்சிகள் படபடக்க, அவன் இழுத்த வேகத்திற்கு அவள் கால்களும் அவனை பின் தொடர்ந்தன