Page 27 of 42
உள்ளே வந்து நின்றவள் அறையை சுற்றி பார்க்க, அதிர்ந்து போய் நின்றாள்...
அறை முழுவதுமே பலவகையான பழைய சாமான்கள் அடுக்கி வைக்க பட்டிருந்தது...
ஒரே ஒரு அறை... சமையல் ரூம் குளியல் ரூம் பெட்ரூம் என்று தனித்தனியாக எதுவும் இல்லை... ஒத்த அறை.. அதிலும் முழுவதும் ஏதேதோ பழைய சாமான்கள் போட்டு வைத்திருக்க, அந்த அறையின் ஓரமாக ஒரு நாடா கட்டில்...
...
This story is now available on Chillzee KiMo.
...
்சு விடறதுக்கு அதுதான் வேணும்... “ என்று குட்டி லெக்சர் அடித்தாள்...
“ஓ.. இதுல இம்புட்டு மேட்டர் இருக்கா ? அப்பனா இனிமேல் கொஞ்சம் சுத்தமா வச்சிக்கறேன்...”