Page 24 of 42
கொடுப்பேன் “ என்று சொல்லி இரண்டு நூறு ரூபாயை எடுத்து கொடுத்து
“அண்ணே... எவ்வளவு ஆச்சோ... காசு எடுத்துகிட்டு மீதியை கொடுங்க... “ என்றான் சிரித்தவாறு..
அவரும் சிரித்து கொண்டே சில்லரையை எண்ணி கொண்டே
“என்ன மதுரக்கார தம்பி...! ஆளே அடையாளம் தெரியல.. இந்த கெட்டப் ல அப்படியே ஹீரோ கணக்கா இருக்க.. இத விட்டுட்டு எதுக்கு அப்படி மயிரையும் தாடியையும் வளத்தி வச்
...
This story is now available on Chillzee KiMo.
...
strong>ட்டோவில் அமர்ந்தவாறு அவன் வீட்டை நோக்கி ஓட்டியவனுக்கு உள்ளுக்குள் மீண்டும் சிறு உதறல்...
“இந்நேரம் வீராச்சாமி அண்ணன் இருந்தா ஆட்டோ ஓட்டாமல் இங்க சுத்திகிட்டு இருக்கறதுக்கு