Page 37 of 42
நீங்க ஆரம்பத்துல அவருக்கு உதவினதால நன்றி கடனுக்காகத்தான் இந்த கம்மி சம்பளத்துக்கு பார்த்தா வேலை செய்யறார்.. சொல்லுங்க டீலா நோ டீலா? “ என்று கையை ஆட்டி கேட்க, அதை கண்டு செக்மேட் வைத்ததை போல வீராச்சாமி முழித்தார்...
அவரை கண்டு பார்த்திபனுக்கே பாவமாக இருந்தது.. ஆனால் சுபத்ரா ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் அப்படி பேசுகிறாள் என புரிய அவனும் அமைத
...
This story is now available on Chillzee KiMo.
...
்தா... அவர் அப்படி எல்லாம் அவ்வளவு சீக்கிரம் உங்களை வேலைய விட்டு தூக்க மாட்டார்.. உங்களை மாதிரி ஒரு இ.வா அவருக்கு கிடைக்க மாட்டான்.. அதனால சும்மா பிட் ஐ போட்டு பார்த்தார்