Page 34 of 42
கலெக்சன்ல எடுத்துக்குவான்.. அதையும் புடிச்சுகிட்டு கொடுத்தா அவன் சாப்பாட்டுக்கே அது பத்தாது...
இதுல என்னத்த பெருசா சேர்த்து வைக்க முடியும்? அவன் வயித்தை கழுவறதே பெருசாக்கும்... “ என்று நக்கலாக சிரித்தார்..
ஆறாயிரம் ரூபா சம்பளத்தை வச்சுகிட்டு மத்தவங்க எப்படி குடும்பம் நடத்தறாங்க என்று அவசரமாக யோசித்தவள் தன் அலைபேசியை எடுத்து அதில் சென்னையின் ஆட்
...
This story is now available on Chillzee KiMo.
...
்குள் எரிச்சலானவர்
"மத்தவங்க கொடுக்கறது எல்லாம் நமக்கு கட்டுபடி ஆகாது பாப்பா... என்னால் அவ்வளவு தான் கொடுக்க முடியும்.. அவன் சென்னையில வந்து திருதிருனு முழிச்சுகிட்டு இருந்தப்ப நான்தான்