(Reading time: 9 - 18 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

தைரியமா செஞ்சு பழகு சுந்தரி. வேற ஒருத்தர் உதவிக்கு வருவாங்கன்னு காத்திருந்தா ஏமாற்றம் மட்டும் மிஞ்சும்”

சுந்தரி வாய் பிளந்து ஜெயஸ்ரீயைப் பார்த்தாள்.

“என்ன அப்படி பார்க்குற?” – ஜெயஸ்ரீ

“மாமி, நான் உங்களுக்கு மருமகளா வந்தது என்னுடைய பாக்கியம். என் சிநேகிதிங்க அவங்க மாமி பத்தி எல்லாம் கதை கதையா சொல்லுவாங்க”

“அதெல்லாம் நாம புரிஞ்சுக்குறதில இருக்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுந்தரியை ஆர்வத்துடன் வரவேற்றான் இனியவன்.

சுந்தரி அவனைப் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ஆபீஸ்ல இருந்து வந்ததுல இருந்து உன் கிட்ட பேச சான்ஸ் கிடைக்காதான்னு பார்த்துட்டே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.