(Reading time: 9 - 18 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

இருக்கேன். அப்போ இருந்து உன் இரண்டு மாமி பக்கத்துல பப்பி மாதிரி சுத்திட்டு இருக்க. இப்போ எதுக்கு முகத்தை திருப்பிக்குற?” – இனியவன்

“நான் என்ன செஞ்சா உங்களுக்கு என்ன வந்தது? உங்களுக்கு என்னை பிடிக்குமா என்ன?” – சுந்தரி

“ஹேய் மோகினி என்னோட பொண்ணுங்க ஐக்யூ ரொம்ப கம்மி. நீ நேராவே என்னன்னு சொல்லு”

“அதான் நான் குண்டா இருக்கேன்னு காலைல சொன்னீங்களே”

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்ன செய்றேன் பார்”

இரண்டுப் பேரும் எதிர் எதிரே உட்கார்ந்துக் கொண்டு போலியாக முறைத்துக் கொண்டார்கள்.

விளையாட்டின் நடுவே சுந்தரி தன் காயினை எடுத்து இனியவன் வெற்றிப் பெறாமல் தடுக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.