(Reading time: 12 - 23 minutes)
Pottu vaitha oru vatta nila

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 40 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

காவ்யா மஞ்சுவின் கூடவே ஒட்டிக் கொண்டாள். ஷண்முகமும், வினோதினியும் சென்ற பிறகு போர் அடிக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த மஞ்சுவிற்கு ஒரு வினாடி கூட தனிமை இருக்கவில்லை.

சிறு வயதில் இருவருக்கும் பொதுவாக தெரிந்தவர்கள் பற்றிய ‘அப்டேட்’கள், குடும்பங்கள் பற்றிய தகவல்கள் என்று மஞ்சுவிற்கும் காவ்யாவிற்கும் பேச எத்தனையோ விஷயங்கள் இருந்தன.

நேரம் அப்படியே ஓடிச் செல்ல, பொதுவாக மஞ்சுவும், மனோஜும் பேசும் நேரமும் பக்கத்தில் வந்தது...

கடிகாரத்தி

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

“மனோஜ், நாளைக்கு பேசுறீங்களா? தெரிஞ்சவங்க ஒருத்தங்க வந்திருக்காங்க...”

“ஹேய், ஹேய் சும்மா கதை விடாதே.”

“உண்மையா தான் சொல்றேன் மனோஜ். சின்ன வயசுல தெரிஞ்ச ஃபிரென்ட், ரொம்ப

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.