Page 3 of 7
“உங்க போட்டோல பார்த்தேன்ண்ணா. நீங்க ஸ்மைலிங் ஃபேஸ் ஓட, நல்ல ஹைட்டா ஸ்மார்ட்டா இருக்கீங்க. மஞ்சு அக்காக்கு அப்படி இருக்குறவரை தான் பிடிக்கும்”
“அப்படியா? ரொம்ப வருஷம் கழிச்சு மீட் செயதீங்கன்னு மஞ்சு சொன்னா... இதெல்லாம் எப்படி தெரியும்?”
“சின்ன வயசுலேயே அக்கா சொல்வாங்க...”
‘பாருடா!!!’ என மனதுக்குள் நினைத்து சிரித்துக் கொண்ட மனோஜ்,
“பரவாயில்லைய
...
This story is now available on Chillzee KiMo.
...
்டிருந்தாள். நல்லவேளை என்று ஆசுவாசப் பட்டவள்,
“போதும், போதும்... டைமுக்கு தூங்குங்க மனோஜ். நாம நாளைக்கு நிறிய நேரம் பேசலாம்... குட் நைட்” என்றாள் அவனை சமாதானப் படுத்துபவளாக...