Page 2 of 7
நாளைக்கு அப்புறம் இன்னைக்கு மீட் செய்தேன்”
“மஞ்சு, எனக்கு உன்னைப் பார்த்தே ஆகனும்!!!! என் கிட்ட பேசிட்டு உன் ஃபிரென்ட் கூட போய் பேசு”
“மனோஜ்... அடம் பிடிக்காதீங்க! நான் எப்போவுமே இங்கே இருந்து வீடியோ சாட் வர மாட்டேன்... உங்களுக்கே தெரியும்...”
“எனக்கு அதெல்லாம் தெரியாது! எனக்கு இப்போ உன்னை பார்த்தே ஆகனும். ஏற்கனவே காய்ஞ்சு போயிருக்கேன், நீ வேற கடுப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன். நீங்களும் மஞ்சு அக்காவும் நல்ல ஜோடியா இருக்கீங்க”
“தேங்க்ஸ் காவ்யா”
“மஞ்சு அக்காக்கு பிடிச்ச மாதிரியே இருக்கீங்க”
“அது என்ன அது மஞ்சுக்கு பிடிச்ச மாதிரி??”