Page 21 of 24
“ஏன் டி தங்கம்...அதுக்குள்ள போறென்ற? இன்னும் செத்த நேரம் இருக்கலாமில்ல.. “ என்றாள் கண்ணம்மா வருத்தமாக..
“ஹ்ம்ம் எனக்கும் ஆசைதான் அத்த.. ஆனா அப்பத்தா வந்துடுச்சுனா என்ன திட்டும்... அதான் அது வர்றதுக்குள்ள என்னை திரும்பி வந்திட சொல்லுச்சு அம்மா....” என்று பாவமாக சொல்ல, அதில் உருகி விட்டனர் அங்கிருந்தவர்கள்..
இன்னும் கன்னியம்மா தன் க
...
This story is now available on Chillzee KiMo.
...
அதிலிருந்து அவள் அன்னை செய்யும் அல்வா என்றால் எட்டு மைல் தூரம் ஓடிச்சென்ற பிறகுதான் திரும்பி பார்ப்பாள்..
அதிலிருந்து தங்கமும் இந்த அல்வா கிண்டும் ரிஸ்க் ஆன வேலையை விட்டு விட்டாள்..