Page 16 of 24
மகளின் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளியவள்
“ஹ்ம்ம்ம் வாயாடி உன்னை எப்படித்தான் வாயில்லாத என் அண்ணி வச்சு சமாளிக்க போறாங்களோ...!! “ என்று சிரித்தாள் தங்கம்..
"சரிடா மா... நீ சீக்கிரம் போயிட்டு இதை எல்லாம் கொடுத்துபுட்டு அப்பத்தா வர்றதுக்குள்ள ஓடி வந்துடு.. " என்று தன் மகளை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாள்..
மான்குட்டியை போல துள்ளிகொண்டு ஓ
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கா பாரு.. வெரசா போயி கதவைத் திற.. “ என்று உள்ளறையில் இருந்து அவள் ஆயா, அவள் அன்னை தங்கத்தை பெத்த ஆத்தா சொல்லுவது வெளியே நின்று கொண்டிருந்த தமயந்திக்கு கேட்டது...