(Reading time: 43 - 85 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

,வேற பரிசு பொருட்களை  கொடுத்தனர்..

அவர்கள் கொடுத்த ஐந்து  ரூபாய் நோட்டு கூட அந்த பிஞ்சு மனசில் பெரிய கிப்ட் ஆக தெரிந்தது..

ஆனால் அப்பத்தா அதெல்லாம் பெருசில்லை என்று சொல்லும்பொழுது அவள் உள்ளே பொங்கி கொண்டிருந்த உற்சாகம் வடிந்து அவள் முகம் சூம்பி விட்டது..

இந்த கூத்தை சமையல் அறையில் இருந்து பார்த்த தங்கத்திற்கு பற்றி கொண்டு வந்தது..

...
This story is now available on Chillzee KiMo.
...

அதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு அக்கம் பக்கத்து வீடுகளில் சண்டைக்கு சென்று விடுவார் கன்னியம்மா..  அவருக்கு பயந்து கொண்டே யாரும் அந்த வீட்டிற்கு வருவதில்லை...அவ்வளவாக பேசுவதும் இல்லை.. 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.