Page 6 of 38
நாம தலையிட்டோம்னா வேற மாதிரி பிரச்சனை வரும், அமைதியா விடுங்க அவங்களே ஒண்ணு சேர்வாங்க” என சொல்ல சரசுவும் அமைதியாகி போக சூர்யா மகேசுவிடம் வந்தார்
”விடுங்க உங்க பொண்ணுதானே பேசினா பேசிட்டு போகட்டுமே” என சொல்ல அதற்கு அவரோ
”இல்லைப்பா அவளை நான் துணிச்சலா வளர்த்தேன், யாரையும் நம்பாம வாழறது எப்பட ... ்படுத்திட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
ரத்தினம் மகேசுவிற்கு சமாதானம் செய்ய ஆரம்பிக்க சூர்யா தன் தாயை தேடினான். அங்கு