Page 8 of 38
போய் உன் வேலையை பாரு போ”
”ஆனா அம்மா”
”போ சூர்யா” என்று காட்டமாக சொல்லவும் சூர்யா உடனே ஹர்ஷாவை கோபமாக பார்த்துவிட்டு அவ்விடம் விட்டு வெளியேற ஹர்ஷாவோ சரசுவிடம்
”என்னாச்சிம்மா என்ன நடக்குது வெளிய”
”அது ஒண்ணுமில்லை இவன் பாட்டுக்கு எதையாவது சொல்வான், நீ தூங்கும்மா என் கண்ணுல்ல ... க
This story is now available on Chillzee KiMo.
...
”முடியாது என்ன செய்வ” என சூர்யா திருப்பி கேட்க அவளுக்கு கோபமே வந்தது
”அடுத்தவங்க தூக்கத்தை கெடுக்கறீங்களே இது நியாயமா”