(Reading time: 65 - 129 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

நம்பிக்கை யாருக்கு வேணும், எனக்கு அன்புதான் வேணும்என்றாள் உறுதியாக

அதைக்கேட்டு சூர்யா அமைதியாகிவிட ஹர்ஷாவோ அவன் பேச வாய்ப்பு கொடுத்தாள். 2 நிமிடம் அமைதிக்கு பின்பு சூர்யாவே அவளிடம் பேசினான்

உன் மனசுல இருக்கறதையெல்லாம் ஒண்ணுவிடாம உன் அப்பாகிட்ட கொட்டிடு

அவர் கேட்பாரா

...
This story is now available on Chillzee KiMo.
...

போ” என காட்டமாக பதில் சொல்லிவிட்டு அமைதியாக தன் வேலையை மெதுவாக ஓரளவு சத்தம் வராதபடி செய்யலானான்.

அவனது கோபம் கண்டு அதிர்ந்த ஹர்ஷாவோ அதற்கு முன் அவன் சொன்னதை நினைத்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.