Page 13 of 38
வாழ்க்கைபடி வாழ ஆரம்பித்தான்.
மகேஸ்வரனும் நாள்பட நாள்பட திண்ணை டாக்டர் என்றே ஊருக்குள் பெயரெடுத்துவிட்டார், ஹர்ஷா இல்லாத நேரத்தை தனது சேவை நேரமாக மாற்றிக் கொண்டார், மீதி நேரமெல்லாம் ஹர்ஷாவிற்காக சமைப்பது, அவளிடம் பேசுவது சூர்யாவுடன் கதை பேசுவது, அவனுடன் வெளியே சென்று அவனது நண்பர்களுடன் உரையாடுவது, தன் வாழ்நா ... ்டை அடிக்கடி சென்று பார்த்து விட்டு வந்தான். அது யாருக்கும் தெரியாது, அவனே சில சமயம் போக மறந்தாலும் ரத்தினமே ஒரு எட்டு பார்த்துவிட்டு வர சொல்லி ஞாபகப்படுத்திக் கொண்டே
This story is now available on Chillzee KiMo.
...