(Reading time: 65 - 129 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

அவளை பகைத்துக் கொண்டு தங்கள் வேலையை இழக்க மனமின்றி அவளின் செயல்களை பொறுத்துக் கொண்டார்கள்

அவளுக்கும் எம்.டி அடுத்தடுத்த ப்ராஜெக்ட்கள் கொடுத்துக் கொண்டே வர அவளும் சிறப்பாக அனைத்து ப்ராஜெக்ட்களையும் செய்து முடித்தாள்

இப்படியே 2 மாதங்கள் ஓடிவிட்டது.

வேலை ப்ராஜெக்ட் என வரவர அவளுக்கு நேரமே போதவில்லை. காலை சென்று திரும்பி

...
This story is now available on Chillzee KiMo.
...

ணின் திருமணத்திற்கான முகூர்த்த பட்டு புடவை நெய்ய வேண்டும் எந்த டிசைனும் அவன் மனதில் உதயமாகவில்லை. அதனால் அமைதியாக இருந்தான், அந்த சமயம் ஹர்ஷா வந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.