Page 19 of 38
ஹர்ஷாவிற்கு விடுமுறை நாள் வரும் போது மட்டும் பகலும் இரவுமாக வேலையில் இறங்கி பட்டுப்புடவைகளை நெய்து முடித்தான். அப்போது அவனை அவள் தடுக்கவில்லை அவன் செய்யும் வேலைகளை தூரத்தில் இருந்து அடிக்கடி பார்த்துக் கொள்வாளே தவிர முன்பு போல அவனிடம் சென்று பேசுவதில்லை அவனாக பேசட்டும் என காத்திருந்தாள் அவனோ அவளே வரட்டும் என பொறுத்திருந்தான்.
இதில் அவளுக்கு பஸ்ஸில் சென
...
This story is now available on Chillzee KiMo.
...
கவில்லை அவனுக்கு, முன்பு போல ராஜகுமாரி என்று கூட அவளை அழைப்பதில்லை, அதுகூட அவளுக்கு கஷ்டமாகிப் போனது, அவன் பேசினாலும் பிடிக்கவில்லை பேசாவிட்டாலும்