Page 22 of 38
”இது தப்பு”
”இது எப்படி தப்பாகும்”
”பார்க்கறவங்க உன்னையும் என்னையும் சேர்த்து வைச்சி பேசுவாங்க”
”என்னன்னு பேசுவாங்க”
”தெரிஞ்சே பேசறியா”
”சத்தியமா எனக்கு தெரியாது சூர்யா”
”என்கிட்ட விளையாடாத”
”ஏன் என்னாச்சி ஆமா இப்பல்லாம் ஏ ... ” ”யார் சொல்லியும் கேட்காதவளாச்சே நீ, நான் சொல்லியா கேட்கப் போற”
”சூர்யா உங்ககூட நல்லா பேசி நிறைய நாள் ஆச்சேன்னு பேச வந்தா நீங்க வேணும்னே
This story is now available on Chillzee KiMo.
...