Page 23 of 38
என்னை வெறுப்பேத்தறீங்க நான் ஆபிசுக்கு கிளம்பறேன்”
“தாராளமா போ யார் வேணாம்னா”
”போறேன் எனக்கென்ன”
”போ போ சீக்கிரமா போ நீ போறதுக்குள்ள பஸ் போயிடப் போகுது உனக்காக பஸ் கூட காத்திருக்காது” என அவன் சொல்லும் போதே அவளுக்கு திக்கென்றது அதிர்ச்சியுடன் அவனையே பார்த்தாள்
அவன் பஸ் என்றதும் காத்திருப்பது
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”நீ ஏதாவது சொன்னியா”
”ப்ச் அம்மா”
”சரி சரி விடு வேலை வேலைன்னு சாப்பிட கூட மறந்துப் போறாளே இவளை நினைச்சா கவலையா இருக்கு சூர்யா”