Page 27 of 38
கோபமாக பார்த்துக் கொண்டிருந்தான். தன்னை பாராமல் அவனை பார்த்ததால் ஹர்ஷாவிற்கு கோபமே வந்தது தன்னை விடுவிக்க முயன்றாள் அந்த அசைவில் சூர்யா அவளைப்பார்த்தான் ஒரு நொடி சட்டென அவளை மேலும் தன்னுடன் இறுக்கிக் கொள்ள அவளுக்கு கூச்சம் விலகி இப்போது வெட்கமே வந்தது
”பஸ் நின்னுடுச்சி சூர்யா” என மெதுவாக சினுங்கினாள். அது அவனுக்கு மட்டும ... ஹர்ஷாவிடம் கூறுமாறு சொன்னான்
This story is now available on Chillzee KiMo.
...
ஆபிஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷாவிடம் செக்யூரிட்டி வந்து நின்றான்
”மேடம் உங்களை தேடி ஒருத்தர் வந்திருக்காரு”