Page 29 of 38
வம்பிழுத்தா என்னாகிறது இல்லை அவன் ஆளுங்களை கூட்டிட்டு வந்து உன்னை டார்ச்சர் பண்ணக்கூடாதுல்ல அதான் வந்தேன், நீ பஸ்லயே கூட வா நான் பஸ் பின்னாடி வரேன் யாரும் உன்னை நெருங்கவே மாட்டாங்க அப்படியே எவனாவது வந்தான்னு வை அவனை அடிச்சி வெளுத்துடுவேன் அப்புறம் எவனும் உன் பின்னாடி வாலாட்டமாட்டானுங்க” என கெத்தாக சொல்ல அவளோ அவன் பேச்சைக் கேட்டு வியந்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனை லவ் பண்றியான்னு” என கேட்டவுடன் அவளோ கோபத்தில் முறைக்க உடனே அவன் அடங்கினான்
”என்னை நீங்க சந்தேகப்படலாமா எப்படி உங்களால என் மேல சந்தேகப்பட முடியுது