Page 33 of 38
பேமஸ் அதிலும் அவர்கள் செய்யும் காஞ்சிபுர இட்லிக்கு சூர்யாவை போன்ற பலர் அடிமைகள்தான். விலை அப்படி இப்படி இருந்தாலும் அதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
நேராக அந்த ஓட்டலுக்குதான் அவளை அழைத்துச் சென்றான் சூர்யா. ஓட்டலைக்கண்டதும் வியந்தாள் ஹர்ஷா
”ராஜகுமாரா இங்க வேணாம்”
”ஏன்மா”
”ஒரே கூட்ட ... ை இதான் முதல் முறை
This story is now available on Chillzee KiMo.
...
”முதல் முறைக்கே பிடிச்சிருச்சி போல”
”ஆமாம் உங்களைப் போல”
”நானா நான் எங்கிருந்து வந்தேன் இதுல”