Page 28 of 38
“நான் வேலையா இருக்கேன் யார்ன்னு கேட்டு அனுப்பிடுங்க”
”கேட்டேன் மேடம் சூர்யான்னு சொன்னாரு“ என்றதும் செய்யும் வேலையை விடுத்து ஆர்வமாக விசாரித்தாள்
”சூர்யாவா ஆமா எதுக்கு வந்தாரு”
”தெரியலைங்க அவர் வந்து அரை மணி நேரமாகுது”
”அப்பவே ஏன் சொல்லலை”
” ... றாள் மிடுக்காக ”எதுக்கு வேற எவனாவது பஸ்ல உன் பின்னாடி வந்து உன்னை தொல்லை பண்றதுக்கா, காலையில ஒருத்தனை வெளுத்து வாங்கினேனே திரும்பவும் அவன் உன்னை ஏதாவது
This story is now available on Chillzee KiMo.
...