Page 25 of 38
”டிபன்தான் அம்மா கொடுத்துவிட்டாங்க டிபன் சாப்பிடாம ஆபிசுக்கு போனா நல்லாயிருக்காது ஆபிஸ் போனதும் டிபன் சாப்பிட்டு வேலை செய் பசியோட இருக்காத”
”இதை அம்மா சொல்ல சொன்னாங்களா”
”இல்லை நான் சொல்றேன்”
”ஆமா என் மேல ரொம்பத்தான் அக்கறை இருக்கற மாதிரி நடிக்காதீங்க”
”நடிக்கிறேனா யாரு நானா”
...
This story is now available on Chillzee KiMo.
...
நிம்மதி பிறந்தது அவனோ கோபத்துடன் ஹர்ஷாவை தொல்லை செய்யும் நபரிடம் சென்று நின்றான்
அவனோ சூர்யாவை ஏற இறங்கப் பார்க்க அதற்குள் சூர்யாவே அவனது கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டான்.