Page 31 of 38
”நீ இப்படியே வரிசையா கேள்விகளா கேட்டுக்கிட்டு இருந்தா எனக்கு பைத்தியம்தான் பிடிக்கும் வந்தா வா இல்லை நான் கிளம்பறேன்”
”ஓ அப்படியா என்னை கூட்டிட்டு போகாம நீங்க வீட்டுக்குப் போனா உங்கம்மா கிட்ட சொல்லிடுவேன் முதல் திட்டு உங்கம்மா கிட்ட இருந்து உங்களுக்கு கிடைக்கும் பரவாயில்லையா“
”இது வேறயா தேவையில்லாம உன்னை நினைச்சி கவலைப்பட்டு ... பைக்கில் ஏறவில்லையென்றால் என்னாவது அவள் தன்னை தவறாக நினைப்பாளோ திட்டுவாளோ என பயந்து தன் ஆசையை சொல்லாமல் இருந்தான்
ஆனால் ஹர்ஷாவே பைக்கில் ஏறியது மட்டுமில்லாமல் தன் கையால் அவனது ஒரு பக்க
This story is now available on Chillzee KiMo.
...