Page 36 of 38
நான் சொல்ற எல்லாத்தையும் கேட்டு வைக்கற இது தப்பு ராஜகுமாரி” என சொல்ல அவளோ சோகமாகிவிட அவனுக்கு அலுப்பே வந்தது
”சரி சரி முகத்தை அப்படி வைக்காத பார்க்க முடியலை வாய் திற ஒரு முறை தான் ஊட்டுவேன் அப்புறம் நீயேதான் சாப்பிடனும்” என சொல்ல அவளோ சரியென்றாள்
அவனும் அவனது தட்டில் இருந்த இட்லியை பிட்டு அதை 2 சட்னியில் முக்கி ... an>தொண்டை கட்டிடுச்சி
This story is now available on Chillzee KiMo.
...
”அய்யோ இப்ப என்ன செய்றது டாக்டர்கிட்ட போலாமா”
”வேணாம்மா நீ என் இடுப்பில இருந்து கையை எடுத்துட்டா என் தொண்டை சரியா போகும்”