Page 9 of 38
”நியாயம் அநியாயத்தை பத்தி நீ பேசாத உன் அப்பாவை கலங்க வைச்சிட்டு நிம்மதியா தூங்கினவதானே நீ”
”நான் என்ன செஞ்சேன்”
”எதுக்காக உன் அப்பாவை நீ திட்டின”
”நான் எங்க திட்டினேன் என் மனசுல இருக்கற ஆதங்கத்தை கொட்டினேன் அது தப்பா”
”நீ பேசினதைக்கேட்டு அவர் எவ்ளோ மனசு உடைஞ்சிப் போனார்ன்னு தெரியுமா உ ... நான் கேட்டதில்லையே எங்கப்பா என்னை திட்டினதே கிடையாது
This story is now available on Chillzee KiMo.
...
”நல்லதுதானே திட்டாத அப்பா யாருக்குமே கிடைக்க மாட்டாங்க உனக்கு கிடைச்சதே பெரிய பாக்கியமா நினைச்சிக்க”