Page 3 of 12
அவருக்குப் பக்கென்றது.
அவள் எங்கே போயிருப்பாள்? எப்போது போயிருப்பாள்?
இந்த விசயத்தைக் கேள்விப்பட்டால் ராம்மோகனும், ராஜ்பரத்தும் என்னாவார்களோ? என்று வேதனை அடைந்தார்.
ஆனால் வீட்டிற்குப் பெரியவராக இந்த உண்மையைச் சொல்லாமல் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்த உடனே ராம்மோகனிடம் தகவலைக் கூறினார்.
ராம்மோகன் தன்னுடை
...
This story is now available on Chillzee KiMo.
...
் படுத்திருந்த மகனை கண்கலங்க பார்த்தவர் கண்களைத் துடைத்துக் கொண்டு உடனே கிளம்பினார்.
வீட்டு வாசலிலேயே காத்தவராயன் காத்திருந்தார். அருகில் காளி. அவன் முகத்தில்