Page 18 of 27
அந்த துணை, அவனின் இணை அவனில் பாதியாக இருக்க வேண்டும்...
தன் இணையின் சிறுசிறு அசைவுகளும் சிறுசிறு சந்தோஷம் துக்கம் அவனுக்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற வாழ்வியல் உண்மையை அந்த நொடியில் புரிந்து கொண்டான் ரிஷி...
இதுவரை திருமணத்தைப் பற்றியும் தனக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொள்வது பற்றியும் எண்ணியிராத அந்த தொழிலதிபனுக்கு அந்த நொடியில
...
This story is now available on Chillzee KiMo.
...
்கொண்டிருந்தனர்.. அதிலும் ரிஷி அவளை பற்றி அவளிடம் கேள்வி கேட்க, பொதுவாக அவளும் ஆமாம் இல்லை என்று ஒரு வாத்தையில் விடையளி கேள்வியை போல ஒரு வார்த்தையில் பதில் சொன்னாள்...