Page 16 of 27
இப்ப சொல்லு.. என்மேல ஏதாவது தப்பு இருக்கா? “ என்றான் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு உள்ளுக்குள் பொங்கி சிரித்தபடி...
அதைக் கேட்டவள் முகமோ அஷ்ட கோணலாக மாறியது...
“ஐயையோ.. !! இவர் சொல்ற மாதிரி நானேதான் இப்படி பண்ணினா? சே இந்த தூக்கம் வந்தா நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரிய மாட்டேங்குது ! “ என்று உள்ளுக்குள் தன் தலையை குட்டி கொண்டவள் அ ... ித்தான் ரிஷி..
This story is now available on Chillzee KiMo.
...
“வந்து...எனக்கு பசிக்குது சார்... இன்னும் மூன்று மணி நேரம் வரைக்கும் எப்படி பசி தாங்குவது என்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.. “ என்றாள் மறைக்காமல்..