Page 15 of 27
பார்த்து
“ஹலோ மிஸ்டர்.... என் பெயர் ஒன்னும் வெறும் ரோஜா இல்ல.. ரோரோரோரோஜாஜாஜாஜா... “ என்று இழுத்து சொன்னவள்
“ஆமா....நான் தூங்கறப்ப எதுக்காக என் கையை புடிச்சுகிட்டு இருந்தீங்க? “ என்று மீண்டும் முறைத்தாள்..
அவளின் அந்த முறைப்பையே இமைக்க மறந்து தனக்குள் ரசித்து பத்திரபடுத்தி கொண்டவன்
“வாட்? நான் உன் கைய புடிச்சனா< ... ொஞ்ச நேரத்தில என் கையையும் புடிச்சிகிட்ட.. சரி தோளை கொடுத்தாச்சு.. கைய கொடுத்தா என்ன குறைஞ்சா போய்விடும்..என்று என் கையை கொடுத்துட்டு நானும் கம்முனு உட்கார்ந்து கிட்டேன்...
This story is now available on Chillzee KiMo.
...