Page 24 of 27
ஆனால் இந்த மான்குட்டி அவளாகவே தடுமாறினாலும் தன்னிடம் கேட்ககூடாது என்று பிடிவாதமாக முயன்று அவளாகவே போட்டு கொண்டாளே!
கூடவே அவனிடம் எந்த தயக்கமும் இல்லாமல் இயல்பாக பேசிய விதமும் அவனை உரிமையோடு கண்டித்த விதமும் கண்டும் இன்னுமே கவிழ்ந்து போனான்...
மொத்தத்தில் அவன் அன்னையை போன்றவள்...அவன் மனைவியாவதற்கு எல்லா தகுதியும் நிறைந்தவள்..
அப்படி தகுதி இல்லை என்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
சக்கி பிழிந்தது...
அவள் மகிழ்ச்சி மட்டும்தான் அவன் உயிரையும் தாக்கும் என்பது மாறி அவளின் சிறு வலி வேதனை முக சுளிப்பு, சிறு துளி கண்ணீர் கூட அவனுக்குள் தவிப்பை உண்டாக்குவதை