Page 25 of 27
உணர்ந்தவனுக்கு காதலின் மகத்துவம் இன்னும் ஆழமாய் புரிந்தது...
இதுவரை எத்தனையோ பேர்களை கவலையிலும் வேதனையிலும் பார்த்து இருக்கிறான்.. அப்ப எல்லாம் ஜஸ்ட் லைக் தட் என தோள்களை குலுக்கி விட்டு சென்றிருக்கிறான்..
மனம் யாருக்காகவும் இப்படி அடித்து கொள்ளவில்லை... அவர்கள் வேதனையை போக்கவேண்டும் என்று துடித்ததில்லை...
“ஆனால் இந்த மான்குட்டியின் சிறு மாற்றமும் என
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
அந்த விமான பறவை சிறிது நேரம் ஓடி முடித்து இதுவரை பறந்து வந்த களைப்பு தீர இப்பொழுது அமைதியானது...
அதற்குள் மெல்ல சுதாரித்து கொண்டவள் அப்பொழுதுதான் தன் நிலை உணர, உடனே