(Reading time: 32 - 64 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

"உண்மை தான் நிலா, ஆனா அதை லவ்னு தெரிஞ்சுக்கவும் ஒத்துக்கவும் அவனுக்கு விருப்பம் இல்லை. அதான் ப்ரோப்லேம். உன்னால மட்டும் தான் வெண்ணிலா அவன் மனசுல மாற்றத்தை கொண்டு வந்து அவனையும் மத்தவங்களை போல சந்தோசமா வாழ வைக்க முடியும். உனக்கு புரியும்னு நெனைக்கிறேன்." ரவி சொல்ல இன்னும் வெண்ணிலாவின் முகம் தெளிவில்லாமல் இருந்தது.

"இன்னும் என்ன யோசனை வெண்ணிலா?"ரவி கேட்கவும், "அண்ணா

...
This story is now available on Chillzee KiMo.
...

!!!" தலையை வலித்தது வெண்ணிலாவிற்கு. வேலையே செய்ய முடியாமல் தன்னுடைய கவனம் எல்லாம் அவன் மேல் இருப்பதை உணர்ந்தாள் வெண்ணிலா. இதற்க்கு ஒரு முடிவு செய்யாமல் தன்னால் முன்பு போல வேலையில் கவனம் செலுத்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.