(Reading time: 55 - 109 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

ஆனால் என்ன காரணத்தை சொல்லி விட்டு அங்கு செல்வது என்று யோசித்தான்..

அதற்குள்  அவனுக்கு ஒரு ஐடியா கிடைத்து விட, உடனே அதை செயல்படுத்தி பைக்கை எடுத்துக் கொண்டு பறந்து விட்டான் தன் அத்தை மகளை காண...

தங்கத்தின் வீட்டில் சிங்காரத்தின் வழி உறவுக்காரர்கள் அன்று தமயந்திக்கு விருந்து சமைத்துக் கொண்டு இருக்க, வீடே உறவினர்களால் நிறைந்து இருந்தது...

...
This story is now available on Chillzee KiMo.
...

ருகிப் போன தங்கம் அதை வாங்கிக் கொண்டவள்

“பாரேன்.. நானும் மறந்தே போயிட்டேன்.. இந்த நேரத்துல நாட்டுக்கோழி முட்டை கொடுத்தா  கர்ப்பப்பை நல்லா ஆரோக்கியமா இருக்கும் னு சொல்லுவாங்க..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.