Page 22 of 32
விட்டு நளனை பார்த்து சிரித்தனர்...
தங்கத்திற்கு அவன் சொன்னதை கேட்டதும் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்க, வயலில் இருந்து வேகமாக மேல ஏறி வரப்பில் நின்று கொண்டிருந்தவன் அருகில் வந்தவர்
“நிஜமாதான் சொல்றியா கண்ணா? “ என்று சந்தேகமாக கேட்க
“ஆமா அத்தை... உங்கள் பார்ப்பதறக்காக வீட்டுக்கு போயிருந்தேன்.. அப்பதான் தயா வயித்த புடிச்சுக
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்யாணம் பண்ணிக்கலாமா? கல்யாணம் பண்ணிகிட்டு என் வீட்டுக்கு கூட்டிகிட்டு போய்டவா? “ என்றான் ஆர்வத்துடன்..
அதைக்கேட்டு தங்கமும் இன்னும் மகிழ்ந்து போய்