(Reading time: 55 - 109 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

அவள் கொடுத்த முத்தம் அவனுள் புரட்டி போட்டது.. அவள் சிறுபிள்ளையாக முத்தமிட்டு சென்றதோ அவனுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தன்னை சமாளித்து கொண்டவன் அவள் முத்தமிட்டு சென்ற இடத்தை கைகளால் மென்மையாக தடவி கொண்டு மெல்ல வெட்கபட்டு சிரித்தவாறு தன் வகுப்பறையை நோக்கி சென்றான்....

அதன் பிறகு தமயந்தியை  முழுவதும் விலக்கிவிடாமல் அப்பப்ப அவளை  பார்த்து அவளுடன் சிறிது நேரம் சிரித்து

...
This story is now available on Chillzee KiMo.
...

வு வந்தது...

“பாவம்.. மாமா எனக்காகத்தான் பார்த்திருக்கிறான்...அவனைப் போய் அன்னைக்கு அப்படி அடித்து விட்டேனே !  “   என்ற புரிய அவளுக்கு தன் மாமனை நினைத்து பெருமையாக இருந்தது...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.