Page 13 of 32
சிறுவயதில் இருந்தே தன் மாமன் மகனுடன் வாயடித்து சுதந்திரமாக பழகும் தமயந்தி உயர்நிலை பள்ளிக்கு வந்ததும் இன்னும் நெருங்கி பழக ஆரம்பித்தாள்..
இடைவேளை நேரங்களில் எல்லாம் அவன் வகுப்புக்கு ஓடி வந்து பின் அவனுடனே சுற்றி கொண்டிருப்பாள்...
அவள் படிப்பில் ஏதாவது சந்தேகம் என்றாலும் அவனிடம் தான் வந்து நின்றாள்..
மதிய உணவு இடைவேளையின் பொழுது மரத்தடியில் அமர்ந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
கூடவே மனசுக்கு அமைதியும் கொடுக்குமாம்...
அதாவது பின்னாளில் உனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கிறப்பயும் சந்தோஷமா இருக்கிறப்பயும் அந்த மாதிரி பரதநாட்டியம் ஆடினா மனசு லேசாகிடுமாம்... அதனால