Page 15 of 32
வைத்துதான் அவன் அடுத்து என்ன படிக்க முடியும் என்று முடிவு செய்ய முடியும்...
அவனை பார்க்கும் பொழுதெல்லாம் தங்கம் அவனை நன்றாக படித்து பெரிய வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.. அப்பதான் அவள் மாமியார் தன் பேத்தியை கட்டி தருவார் என்று சொல்லி சொல்லி உருவேற்றி இருக்க, அவன் தமயந்திக்காகவே படித்தான்..
அவன் ஐந்தாம் வகுப்பில் தன் ஆசியரிடம் அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
ஆனால் அவன்தான் வளர்ந்து விட்டான்... அவள், அவன் அத்தை மகள் தமயந்தி இன்னும் சிறு பிள்ளைதானே.. அவளும் இப்பொழுது எட்டாம் வகுப்பில் அடி எடுத்து வைத்து விட்டாள் தான்..