Page 11 of 32
இருந்துச்சு.. அதான் வரல...” என்று எதையோ சொல்லி சமாளித்தான்..
“ஹ்ம்ம்ம் நம்பிட்டேன்.... நம்பிட்டேன்.... சரி எங்க ஒவ்வொரு நாளும் எனக்கு கொடுக்க வேண்டிய சாக்லேட்? எல்லாத்தையும் சேர்த்து உன்கிட்ட இருந்து வசூல் பண்ணிகிட்டு போகத்தான் வந்தேன்... “ என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள்..
“அதான பார்த்தேன்... கன்னியம்மா பேத்தி னு கரெக்டா காமிச்சிட
...
This story is now available on Chillzee KiMo.
...
மா வளத்தி வளர்ந்துபுட்டான்.. என்னதான் அத்த மவ மாமன் மவன் னு ஒன்னா சுத்தினாலும் ஊர்ல நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க..
அதெல்லாம் அவ தனியாவே சைக்கிள் ல போய்ட்டு வரட்டும்.. அதான் அவ கூட்டாளி