Page 2 of 12
அவனை அழைத்துப் பார்க்கலாமா???
நேரம் கெட்ட நேரம் தான்...! இருந்தாலும் பேசி விடலாமா??? அல்லது நாளை பேசுகிறேன் என்று மெசெஜாவது அனுப்பி வைக்கலாமா???
அவள் மனசுக்குள் பட்டிமன்றம் செய்துக் கொண்டிருக்க, ஸ்ரேயா அறைக்குள் வந்தாள்.
“தூங்கிட்டீயோன்னு பார்த்தேன் நந்தினி...”
நந்தினி அவளுக்கு பதில் சொல்லாமல் மொபைலின் சைட் பட்டனை அழுத்தி அதை லாக் செய்து மேஜ
...
This story is now available on Chillzee KiMo.
...
ாவம்டா! ஹீ லவ்ஸ் யூ! அதுல எந்த சந்தேகமும் இல்லை.”
“அதனால தான் பல்லைக் கடிச்சுட்டு இருக்கேன் நந்தினி.”
“நீங்க வாழ்க்கையை புதுசா ஆரம்பிக்க போறவங்க... பெரியவங்க மனசு குளுருற மாதிரி