Page 6 of 12
கன்ஃபார்ம் செய்துட்டு நகை கடைக்கு வேற போகனும்... நாளைக்கு போய் வாங்க நேரம் இருக்காது...”
“நீயே எல்லாம் செய்றீயே நந்தினி. நான் வேணா நகை கடைக்கு போகட்டுமா?”
“வேண்டாம் உனக்கு பத்திரமா அதை எல்லாம் எடுத்துட்டு வர தெரியாது... நீ வீட்டுல இருந்து ரெஸ்ட் எடு. உன் பிரெண்ட் ஹெலன் காலையிலேயே வரேன்னு சொல்லி இருக்காளே... அவளோட டைம் ஸ்பென்ட் செய்... ஆதித்யா கிட்ட பேசு...
...
This story is now available on Chillzee KiMo.
...
ி வேறு எப்போதும் இளவரசி பற்றி பேசுவதிலேயே அக்கறை காட்டியது அவனுக்கு இப்போது சந்தேகத்தைக் ஏற்படுத்தி இருந்தது!
நந்தினி கேட்ட விபரங்கள், அதற்கு ஏற்றார் போல் ஒவ்வொரு முறையும் ஸ்ரேயா பக்கம்