Page 5 of 12
இன்னும் டென் டேஸ்ல டெலிவரி கொடுக்கனும்.”
“ஸ்ரேயா கல்யாணம் முடிஞ்ச அப்புறம் செய்யலாமே கவி?”
“அதுல தான் பிரச்சனை. நாளைக்குள்ளே நம்ம டிசைனை கொடுத்தா தான் சரியான டைமுக்கு ஆர்டரை அனுப்ப முடியும். கல்யாணத்துக்கான ஆர்டர் நான்ட்ஸ். இரண்டு நாள் முன்னாடி சீக்கிரமா அனுப்பினா பரவாயில்லை. லேட்டா போனா நல்லா இருக்காது. நீ பிஸின்னு எனக்குத் தெரியும். ஆனாலும் நாளைக்கு ஈவ்னி
...
This story is now available on Chillzee KiMo.
...
ோம் நந்தினி... நீ கல்யாணத்துக்கு முன்னாடி பியூட்டிஷியன் வரும் போது செய்துக்குறேன்னு சொல்லி இருந்த...”
“ப்ளீஸ்டா ஸ்ரீ... புரிஞ்சுக்கோ... நான் கடைல டிசைன் வேலை முடிச்சு கவி கிட்ட கொடுத்து