Page 8 of 12
அவர்கள் இருவர் நடுவே என்ன மாதிரியான உறவு வருமோ???
கேள்விகள், கேள்விகள், கேள்விகள்!!!
கஷ்டப்பட்டு ரோட்டின் மீது கவனத்தை வைத்து NJ வந்து சேர்ந்தான்.
NSK Enterprises பக்கத்தில் நந்தினியின் அல்டிமா பார்க் ஆகி இருப்பது தெரியவும் அவனுக்கு அசுவாசமாகவும் இருந்தது, கடுப்பாகவும் இருந்தது!
நந்தினி இங்கே தான் இருக்கிறாள் என்று புரிந்துக் கொண்டதால் வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ும்? காலையில் சாப்பிட்ட சின்ன பீஸ் ப்ரெட் எவ்வளவு நேரம் பசியை அடக்கி வைக்கும்...
கவி அவளுக்காக கொண்டு வந்துக் கொடுத்திருந்த டீ மற்றும் லஞ்ச் பேக்கட் இப்போது ஆறிப் போயிருந்தது!