(Reading time: 21 - 42 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

நினைச்சதே இல்லை... என்னை ஏமாத்தின என் செக்ரட்டரியை கூட பாவம் ஏதோ கஷ்டம் போலன்னு யோசிச்சு வேற டைரக்ட் டீலிங் இல்லாத வேலைக்கு மாதினேனே தவிர, வேலையை விட்டு எடுக்கலை...!!!! ஆனா இப்போ உன்னால எல்லாமே மாறிப் போச்சு!!!!

ச்சே... இப்படி ஒரு ரீசன்க்காகவா என் கிட்ட அப்படி பழகின??? இப்படி கூட ஒருத்தி இருக்க முடியுமா??? உன்னைப் பார்த்தாலே எனக்கு அருவெறுப்பா இருக்கு... அப்படியே ப

...
This story is now available on Chillzee KiMo.
...

டேன்... பட், உன்னோட பிஸ்னஸ் எதிக்ஸ் பத்தி எனக்கு தெரியாது... நானெல்லாம் சின்சியரா செய்றவன்... நீ நிஜமாவே வீடு வாங்குறதா இருந்தா, என்னோட கம்பெனி ஏஜென்ட் யாரவது ஒருத்தர் உன் கிட்ட பேசுவாங்க அவங்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.